[Meenakam.com, 22 August 2010]

peoples camp

போர் முடிந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களும் நிறைவடைந்து விட்ட போதும் இன்னம் வெற்றிக் களிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங்களின் ஓசையில் வேளையில் அதனூடாக மனித அவலக்குரல்கள் மறைக்கப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. இருப்பினும் ஆண்  பெண் இருபாலாலும் தற்போது பெண்கள் அதாவது தொழில் புகின்ற மற்றும் குடும்பப் பெண்கள் மேலதிகாகள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்புப் பிவினரால் துன்புறுத்தப்படுகின்றமை அதிகத்து வருகின் றது. இவற்றில் குறிப்பிட்ட ஓரண்டு வழக்கு கள் மட்டுமே விசாரணை வரைக்கும் வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வருகின்ற வழக்கு கள் கூட எவ்வளவு தூரம் காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

போர் இடம்பெற்ற பிரதேசங்களில் இடம் பெற்ற உயிரழிவுகள் மற்றும் உளவியல் தி யான பாதிப்புகள் சொல்ல டியாத சொத்தி ழப்புகள் தல் எம்மவர்கள் இழந்தவை ஏரா ளம். அவ்வாறு இழந்த பின்னரும் குடும்ப அங் கத்தவர்களைத் தடுப்பு காம்களிலும் அங்கவீனர்களாகவும் கொண்டுள்ள குடும்பங் களில் ஆண்களற்றுத் தனித்துள்ள பெண்கள் ஏராளம் பேர்வரை மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் தனித்து வாழ்கின்றனர்.

அவ்வாறு வாழ்கின்ற போது கிடைக்கின்ற நிவாரணங்களை மட்டும் நம்பியே பல பெண் கள் தமது குடும்பத்தைப் பிள்ளைகளைப் பரா மக்கின்றனர். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல பகுதிகள் குறிப்பாக மாந்தை மேற்கு உட் பட வன்னிப்பகுதிகளில் கூடார வாழ்க்கையும் தற்காலிக இடங்களுமே பல குடும்பங்களுக் குத் தஞ்சமாக உள்ளன. யுத்தம் டிந்த பின்னர் அரசு இடம்பெயர்ந்தோர் தொடர்பாகப் பேசும் போது இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் எம்மால் திருப்பி வழங்க டியும் என்ற கருத்தை வெளியிட்டமை நாம் அறிந்த விடயம்.

இதனை நம்பி மீண்டும் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் பெறுவது உலர் உணவு பொருட்கள் மட்டுமே. அதுவும் ஒரு மாதத்திற்கு ஒரு தடவையில் வழங்கப்படும்.
மீள் கட்டுமானம், புனரமைப்பு என்பன வெறும் வாய் வார்த்தைகளாகிப் போன சந்தர்ப்பத்தில் கூடார வாழ்க்கையும் அவலமே வன்னி மக்களுக்கு உயதாகி விட்டது.

இவ்வாறு உயிர்கள், உடைமைகள், சொத்து கள் என்பவற்றை இழந்து தங்க இடமின்றி அங்கவீனத்தோடும் மனஉளச்சலோடும் வாழ் கின்ற பெண்கள் நாளாந்தம் இரவுகளில் வன் றைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இலக் காவது வேதனைக்குயது. அதிகாரம், பணம் மற்றும் ஆயுத பலம் என்பவற்றின் செல்வாக் கோடு இருப்போரை சாதாரண பெண்கள் எவ் வித அரசியல் பலமின்றிய பொது மக்கள் எப்படி எதிர்கொள்ள டியும்? இருந்த போதும் அண்மையில் விஸ்வமடுப் பிரதேசத் தில் இடம்பெற்ற துன்புறுத்தலில் பாதிக்கப் பட்ட பெண்களே நேரடியாக வந்து றை யிட்டு குற்றவாளிகளை அடையாளம் காட்டி யுள்ளமை ஆச்சயப்பட வேண்டியதே. ஏனெ னில் தம்மைத் துன்புறுத்தியவர்கள் இராணுவத் தினர் என்று நன்றாகத் தெந்திருந்த போதும் பயமின்றிச் சென்று றையிட்டதோடு மட்டு மன்றி ஆளணிவகுப்பில் கூட அடையாளத்தை உறுதிப்படுத்திய அப்பெண்கள் எவ்வளவு தூரம் உண்மைக்காகப் போராடியுள்ளார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் வெளிவராது மறைந்துள்ளதோ அவை வேறு.
அதுமட்டுமன்றி இன்று பல பெண்கள் மேலதி காகள் மற்றும் ஆட்சி அதிகாரம் கையில் வைத்துள்ளவர்கள் என்ற தையத்திலும் குறிப் பாக பெண்களையே மாறி மாறி துன்புறுத்த லுக்கும் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்குவதென் பது நாட்டில் பெண்களுக்கெதிராகக் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ள மற்றும் கவனிக்கப் படாதுள்ள வன்றையின் உச்சநிலை என்றே கூறலாம். ஏனெனில் யாழ்ப்பாணம் வேல ணைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்திய சாலையில் இடம்பெற்ற வெறிச் செயல் இன்று மரணத்தில் டிந்துள்ளது. படித்தவர்கள், உயிர் களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பான பதவியில் உள்ளவர் தமக்குக் கீழ் தொழில் புகின்ற பெண்ணைத் துன்புறுத்தியதால் ஏற் பட்ட உயிழப்பு என்பது எவ்வளவு பாரதூர மான செயல் என்பதை ஏனோ பலரும் கண்டும் காணாதது போல இருக்கின்றனர்.

பொறுப்பான அமைச்சுப் பதவிகளில் உள்ள அமைச்சர்கள் கூட கண்டிக்காது மௌனம் சாதிப்பது இன்னம் இவ்வாறான வன்றை களைத் தூண்டும் செயலை ஊக்குவிப்பதா கவே கொள்ளலாம்.

வேலணைப் பிரதேசம் என்பது இற்றைக்கு பல வருடகாலமாக குறிப்பிட்ட தமிழ்க் கட்சி யொன்றின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தீவுப் பகுதியாகும். அப்பிரதேச மக்கள் தமது வாக் குகளை அக்குறிப்பிட்ட கட்சிக்கே அளித்து வந்த போதும் இன்று அப்பிரதேசத்தில் ஓர் அநியாயம் இடம்பெற்ற வேளையில் கூட அக் கட்சி பாராகமாக இருப்பது குற்றம் செய்யும் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதாக அமை வதோடு நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக் கைத் துரோகம் செய்வதாக அமைகின்றமை வேதனைக்குயது.

இவ்வாறு கிராமங்களில் அதாவது மீள் குடி யேற்றம் இடம்பெறும் பிரதேசங்களில் நடக் கின்ற துன்புறுத்தல்கள் மற்றும் தொழில் ஸ்த லங்களில், வீதிகளில், வீட்டிற்கே வந்து செய் கின்ற அத்துமீறல்கள் ஏன் இன்னம் தணிக் கைக்குள்ளாகியே உள்ளன. பெண்கள் தொடர் பாக செயற்படும் நிறுவனங்கள், அரச உத்தி யோகத்தர்கள், புத்திஜீவிகள், ஊடகங்கள் பாரா கமாக இருப்பது ஏன்? பாதிக்கப்பட்ட பெண் கள் றைப்பாடு செய்கின்ற போது அல்லது விசாரணை என வருகின்ற போது ஏன் அவர் கள் சாட்சியாளர்களுக்கும் அல்லது பாதிக் கப்பட்டவர்களுக்கும் ஆதரவாகச் செயல் படுவது குறைவாகியுள்ளது. பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தோர் தொடக்கம் சிறுபான்மை இனத்துப் பெண்கள் வரை அனைவரும் கிரா மத்துப் பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்றை மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதி ராக குரல் கொடுப்பதில் தயக்கம் மற்றும் பாரா கம் காட்டுவது அவதானிக்கப்பட்ட உண்மை என்பது வேதனைக்குயது. உண்மையிலேயே தற்கால கட்டத்து இடப்பெயர்வுகள் மற்றும் புதிய நபர்களின் ஊடாட்டம் என்பன கார ணமாக எல்லாவிதமாகவும் சிக்கலுக்கு கம் கொடுப்பது பெண்களே. மனித உமை பற்றிப் பேசும் நாங்கள் பெண்களுக்கு எதிராக பிரயோகிக்கின்ற பாலியல் வல்லுறவு கூட மனித உமைமீறல் என்பதை ஏன் பேசமறுக்கின் றோம்? விஸ்வமடுவில் இடம்பெற்ற வன் றையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருக் கும் துணிச்சல் மற்றும் தையம் ஏன் எமக்கு இல்லாது போய்விட்டது?
இலங்கையைப் பொறுத்த வரையில் பெண்க ளது உமை தொடர்பான நகர்வுகள் 1930 கள் தொடக்கம் பெண்களால் தீவிரப்பட்டிருந்தது.
ஊதாரணமாக 1931 இல் இலங்கைப் பெண்க ளுக்கு வாக்களிக்கும் உமை வழங்கப்பட்டது.
இது தென்னாசிய நாடுகளில் பெண்கள் வாக் குமை பெறுவதற்கு அடித்தளமாக அமைந் தது. ஆனால் இன்று பெண்கள் விவகார அமைச்சராக ஆணொருவர் இருப்பது பெண் கள் தொடர்பான உமைகள் எவ்வளவு தூரம் மறுக்கப்பட்டுள்ளது என்பதை தெட்டத் தெளிவாக்கின்றது.

பெண்கள் பிரதிநிதித்துவம் குறைகின்ற போது பெண்கள் தொடர்பான அமைச்சிற்கு ஆணொருவரைத் தெந்தமை எவ்வளவிற்குப் பாதிப்பானது என்பது யாவரும் அறிந்ததே.
இருப்பினும் நாம் மௌனமாக இருப்பது எமக்கே ஆபத்தானது. ஏனெனில் அண்மை யில் இடம்பெற்ற பெண்களுக்கெதிரான வன் றைகள் தொடர்பாக பெண்கள் விவகார அமைச்சன் எவ்வித கருத்தும் இடம்பெற வில்லை. ஆவர் பெரும்பாலும் சிறுவர்கள் தொடர்பாகவே கருத்துகளை ன் வைப்பதில் இருந்து அவர் பெண்கள் உமைகள் தொடர் பாக எவ்வளவு தூரம் ஆர்வமாக செயற்படு கிறார் என்பது வெளிப்படை.

இவ்வாறு பெண்களுக்காக செயற்பட்டு டி வெடுக்கும் பதவிகளில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? போர் டிவடைந்த நாட்டில் டிவெடுக்கக் கூடிய பதவிகளில் 50 வீதம் பெண்கள் இருக்க வேண்டியது அவசியம்.
இதனையே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 1325 சமவாயத்தில் கூட யுத்தத்தின் பின்னர் தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் பெண்களை உள்வாங்குவதன் அவசியத்தை உணர்த்தி நிற் கின்றது. ஏனெனில் போனால் அதிகளவில் பாதிப்படைவது பெண்களே என்பது நாம் அறிந்த உண்மை. கணவனை இழந்து, பிள்ளை களை இழந்து ஊனமான மனத்தோடு பெரும் சவால்களை பெண்களே அதிகம் எதிர்கொள் கின்றனர். ஆகவே பெண்களது பிரச்சினைகள் மற்றும் அவர்கள் கேட்கின்ற கேள்விகள் போன்றவற்றிற்கு யார் பதில் சொல்வது?
கொள்கையளவில் மாத்திரம் வேலை செய் வோர் என்ன செய்கின்றனர்? அவர்களது கொள்கைகள் பாதிக்கப்பட்ட பெண்கள் பிர தேசங்களில் இன்னம் எழுத்து வடிவில் மாத்திரமே உள்ளன. அதிகாரத்தைக் கையில் வைத் திருப்போர் இழைக்கும் தவறுகளை சட்டத்தின் பிடியில் நிறுத்துவதற்கு அதிகாரத்தில் பெண் கள் சார்பாகப் பேசுவதற்கு யார் ன்வருகின் றார்கள்? சட்டத்தில் மற்றும் கொள்கையளவில் என்ன உள்ளது என கிராமிய மட்டத்தில் வாழ் கின்ற பலர் அறிவதில்லை. ஆகவே போ னால் பாதிக்கப்பட்டதோடு அனைத்தையும் இழந்த எம்பெண்களுக்கு வன்றைகளில் இருந்து விடுவிப்பதற்கு எவ்வாறான வழி யினை மேற்கொள்ளப் போகின்றோம்?

தடுப்பு காம்களில் வாழ்கின்ற பெண்கள், ன்னாள் பெண்போராளிகள், இடம்பெயர்ந்து வந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டோர்கள் போன்றோர் பற்றி உள்நாட்டில் மற்றும் அயல்நாட்டிலுள் ளோர் கருத்துகளை ன்வைக்கின்றனர். தடுப்பு காம்களில் உள்ளோரது பாதுகாப்பு மற்றும் உமைகள் என எல்லா விதமான விடயங்களும் அல சப்படுகின்றன. அவ்வாறு கூறும்போது பலரும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட் டமை பற்றியும், கர்ப்பமான கதைகளையுமே அதிகம் பேசு கின்றனர். அவ்வாறு கூறுவதனால் அங்கிருந்து வெளியே வருகின்ற போது அந்தப் பெண்களின் எதிர்காலம் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. தற் போது காம்களில் மட்டும் அல்ல தொழில் புகின்ற இடங்களில் மற்றும் அவரவர்க ளது வீடுகளிலேயே வைத்து பெண்கள் கட்டாயப்படுத்தப் பட்ட வல்லுறவிற்கு உட்படுத் தப்படுகின்றனர். ஆகவே பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக பேசும் ஒவ்வொருவரும் என்ன செய்கின்றோம்?
தடுப்பு காம்களில் உள்ள பெண்கள் வெளி வருகின்ற போது அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை என்பது கேள்விக்குறியாக ஆகிவிடும் நிலை உள்ளது.

அதுமட்டுமன்றி கடந்தகாலத்தில் போராட் டத்தில் இருந்து பிந்து வந்து இன்று அரசியல் நீரோட்டத்தில் தம்மை இரண்டறக் கலந்து கொண்டதாகக் கூறுகின்றவர்கள் பலரும் ச கத்தில் வாழ்கின்ற பெண்கள், சிறுவர்கள் பற்றி சிறிதும் கவலைப்படாது தமது எதிர்கால அரசி யல் வாழ்க்கை பற்றியே அதிகம் அக்கறை கொள்கின்றனர். யுத்தத்தை ன்னெடுத்தோர் மற்றும் அதற்குப் பெருமளவில் ஆதரவு வழங்கி ன்னணியில் செயற்பட்டோர்கள் இன்று எவ்வித தடையுமின்றி பொது மன்னிப்பின் அடிப்படையில் சுதந்திரமாக நடமாடும் போது, யுத்தத்தில் பங்கு கொண்டோர் மற்றும் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டோர், சந் தேகத்திற்குயோர் என ஆண்கள், பெண்கள் இருபாலாரும் தடுப்பில் தமது வாழ்வை எவ்வித டிவுமின்றி இருப்பது பக்கச்சார்பான நிலைமையை தெட்டத் தெளிவாக்குகின்றது.
இதுமட்டுமன்றி போராட்ட காலத்தில் யுத்தத் திற்கும் மற்றும் ஆயுதக் கொள்வனவிற்கும் நிதி திரட்டிய புலம்பெயர் தமிழ் சகம் இன்று அதே யுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு விரும்பி போராட்டத்திற்கு சென்றவர்களைப் பற்றியோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு உள்வாங்கப்பட்டு தடுப்பில் இருக்கும் இளைய சகம் பற்றியோ அவர்களின் மேம்பாடு மற் றும் புனர்வாழ்வு தொடர்பாக என்ன செய்துள் ளது? இன்னம் இவர்கள் தங்களுக்குள் ஒற்று மையின்மை மற்றும் பதவிப் போட்டிகளுள் அப்பாவிகள் பலரது துயரத்தை அரசியல்மயப் படுத்துகின்றது. ஆகவே பாதிக்கப்பட்ட பெண் கள் பற்றிப் பேசும் போது அவதானமாக நாம் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. அதுமட்டுமன்றி கணவன் தடுப்பு காம்களில் உள்ள எத்தனையோ பெண்கள் இன்று பிள் ளைகளுக்கு ஒருவேளை உணவிற்குப்படும் துன்பம் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. அவர் களது வருவாய் தொடர்பாக கருத்துகளை ன் வைக்கின்ற ஆண்கள் என்ன செய்ய ன்வந் துள்ளனர்? பேச்சாளர்களாக மட்டுமே பலர் இருப்பது வெளிப்படையான உண்மை. பாதிக் கப்பட்ட பெண்களின் வேதனையை அரசியல் பொருளாக்கி மேடைகளில் பேசி கைதட் டல்கள் வாங்குவதை மட்டுமே அவர்களால் செய்ய டிகின்றது.
போர் டிந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களும் நிறைவடைந்து விட்ட போதும் இன்னம் வெற்றிக் களிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங் களின் ஓசையில் வேளையில் அதனூடாக மனித அவலக்குரல்கள் மறைக்கப்படுகின் றமை யாவரும் அறிந்ததே. இருப்பினும் ஆண்  பெண் இருபாலாலும் தற்போது பெண்கள் அதாவது தொழில் புகின்ற மற்றும் குடும்பப் பெண்கள் மேலதிகாகள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்புப் பிவினரால் துன்புறுத்தப்படுகின்றமை அதிகத்து வருகின் றது. இவற்றில் குறிப்பிட்ட ஓரண்டு வழக்கு கள் மட்டுமே விசாரணை வரைக்கும் வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வருகின்ற வழக்கு கள் கூட எவ்வளவு தூரம் காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.