Friday, 11 November 2011, 3:27

தாயே!

தர்மத்தின் வாழ்வுதன்னை சூதுகவ்வும்

தர்மம் மறுபடியும் வெல்லும்

தலைவன் மீண்டும் வருவான்

தமிழீழம் பெற்றுத் தருவான்

கலங்காதே மனமே!

காலம் விரைவில் பதில் சொல்லும்!

2011/11/10 Bhavaneswari Bhavanes <bhavanes@gmail.com>

வணக்கம் ஐயா,

போட்டிக்கு மாவீரர் தினம் கொண்டாடும் குழு உறுப்பினர்களிடம் எமக்குத் தொடர்பு உண்டு.

அதனைக் கேட்க போய் நான் இழந்தது அதிகம். நீங்கள் யார்? இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

எனக்கு எதுவுமே புரியவில்லை. இயக்கத்தின் மீது இருந்த நம்பிக்கை எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது.

இதனைப் பற்றி எனக்கு சரியான விளக்கம் தேவை.

நம்பிக்கையிழந்த,

மலேசியத் தமிழச்சி…..(truth never die and so your heart feeling…..?)