Date: Thu, 6 Oct 2011 12:51:20 -0400

Subject: Win the support of the Whitehouse.

வணக்கம்,   – This is a Notice to Interesting parties – Please encourage all to make use this opportunity.

சிறீலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அமைரிக்காவின் ஆதரவை சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டு வந்திருந்தது அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் http://wh.gov/4oa என்ற இணைப்பில் ஒக்ரோபர் 29ம் திகதிக்குள் 5000 பேர் கையெழுத்திடுவோமானால் அமெரிக்க அரசு இது தொடர்பாக ஆவன செய்யத் தயார் என சர்வதேச மன்னிப்புச்சபையின் Jim McDonald (Sri Lanka Country Specialist, Amnesty International USA) க்கு அறியத் தந்துள்ளது.


எனவே அன்பானவர்களே தயவு செய்து http://wh.gov/4oa ல் சென்று முதலில் Create Account அழுத்தி உங்கள் மின்னஞ்சல், கடவுச்சொல், நீங்கள் வாழும் நகரத்தின் Postleitzahl ஆகியவற்றைக் கொடுத்தால் உங்களுக்கு வெள்ளைமாளிகையிலிருந்து ஒரு மின்னஞ்சல் வரும்.


அதில் தரப்படும் இணைப்பை அழுத்தி, தரப்படும் கடவுச்சொல்லையும் மின்னஞ்சலையும் பாவித்து Sign the petition அழுத்தினால் போதும்.


நீங்களும் உங்கள் உறவினர், நண்பர்களைக் கெயெழுத்திடச் செய்யுங்கள்.


செய்வோமா….?


____________________________________

This e-mail may be privileged and/or confidential, and the sender does not waive any related rights and obligations. Any distribution, use or copying of this e-mail or the information it contains by other than an intended recipient(s) is unauthorized. If you received this e-mail in error, please advise me (by return e-mail or otherwise) immediately and delete this e-mail.

The contents of any attachment to this e-mail may contain software viruses or other defect which might affect your own computer system once received or opened. While companies under RBC Dexia Investor Services Trust and its affiliates take reasonable precautions to minimize that risk, we cannot accept liability or responsibility for any damage or loss which may occur or be sustained as a result of a software virus or other defect. You are responsible for virus checks before opening any attachment

.