வணக்கம்


        தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் இரவு உணவும்….வாருங்கள் வங்கள் ஆரோக்கியமா கருத்துக்களை முன்வையுங்கள்..


        புலம் பெயர்ந்த நாங்கள் கள நிலவரத்தை நேரடியாக கேட்டு அறிய இதுவே தருணம். எமது மக்களின் அவலங்களை நேரடியாக கேட்போம் செயல்படுவோம்


        இந்த அரிய சந்தர்ப்பத்தை நளுவ விடாதிர்கள் வாருங்கள் நேரடியாக களத்தில் நடப்பதனை அறிவோம்..


        எம் மக்களின் துண்கள் இவர்கள் இவர்களை பலப்படுத்துவோம்…


        இந்த நிகி்வை ஒளுங்கு செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -( கனடா) விற்கு நன்றி.

        image.png

        நன்றி

        ஜெயபாலன் அழகரத்தினம்

        647 269 9473 .

        1 Attached files| 811KB

    1. image.png

    View Slideshow