Fri, 10th,June 2011

தமிழர்கள் திருப்பி அனுப்புவதை தடுக்க மக்களே எழுக –அவசர அழைப்(Please view vedeo)


http://www.youtube.com/watch?v=0GZ4kKuf3PQ&feature=player_embedded

E
எம் தமிழ் உறவுகள்300 பேரை இலங்கைக்கு நாடுகடத்த பட உள்ள நிலையில் அவர்களை திருப்பி அனுப்பும் முடிவை தடுத்து நிறுத்த கோரி
நாடு கடந்த அரசு பலத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றது .

அவர்கள் எவ்விதம் செயல் பட சொல்கின்றனர் என்பதை நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை செயலர்
பிரித்தானியா வாசுகி முருகதாஸ் அவர்கள் வழங்கிய செவியினை  மக்களே கேளுங்கள் .
உடன் விரைந்து செயல் படுங்கள் .
இது குறித்த செய்தியினை அணைத்து  ஊடகங்களையும் ஒன்று பட்டு வெளியிடும் வண்ணம் மிக தாழ்மையுடன் வேண்டிகொள்கின்றோம் ..!
மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் இவைதொடர்பான தொடர்பு களுக்கு இன்றே உடன் அழையுங்கள்
சட்டத்தரணி .வாசுகி .(0044) 07960899219
http://www.youtube.com/watch?v=0GZ4kKuf3PQ&feature=player_embedded