"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
Wed, 25 May, 2011 1:55:03
அரிய தமிழ் வெளியீடுகள் Latest Tamil titles
தமிழ்நூல் www.tamilnool.com வழங்கும்
அரிய தமிழ் வெளியீடுகள்
அகராதி Dictionary
சென்னைப் பல்கலைக் கழக வௌயீடான, அ. சிதம்பரநாதன் செட்டியாரின்
ஆங்கில, ஆங்கில தமிழ் அகராதி, 2010 பதிப்பு
University of Madras, English English Tamil Dictionary
விலை ரூ. 400
தங்கள் பார்வைக்கு, For your viewing
கோலாலம்பூர், தமிழிசை
http://www.youtube.com/watch?v=9C-T2a9s8tM
யாழ்ப்பாணம், விழா
http://www.youtube.com/watch?v=Ba6h_VRZLBc
சென்னை, பாராட்டு
http://www.youtube.com/watch?v=D5NXmrCmZ1c
சென்னை, விருது
http://www.youtube.com/watch?v=VjQEkKL-BkI
புத்தம் புதிய தலைப்புகள் Latest Tamil titles
1. சோ தர்மன் கதைகள் – சி பி செல்வன் – ரூ 300
2. துயில் – எஸ் ராமகிருஷ்ணன் – ரூ 350 – பக்கம் 526
3. அ.மார்க்ஸ், சில மதிப்பீடுகள் – மீனா – ரூ 220 – பக்கம் 384
4. காஷ்மீர் என்ன நடக்குது அங்கே? – அ. மார்க்ஸ் – ரூ 130 – பக்கம் 220
5. பின் நவீன் நிலை – அ மார்க்ஸ் – ரூ 380 – பக்கம் 528
6. மறைய மறுக்கும் வரலாறு – ப. பத்மினி -ரூ 130 – பக்கம் 212
7. நவீன தொன்மங்களும் நாடோடித் தொகுப்புகளும் – ஜமாலன் – ரூ 300 – பக்கம்-432
8. மாதொரு பாகன் – பெருமாள் முருகன் – ரூ 140 – பக்கம் 190.
மறைமலையடிகளார் நூல்கள் Titles of Maraimalai Adikalaar
1. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி, ரூ 80
2. திருவாசக விரிவுரை (4 அகவல்கள்), ரூ 65
3. மணிக்கவாசகர் வரலாறும் காலமும் (முழுத்தொகுதி), ரூ 300
4. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்கை (முழுத்தொகுதி), ரூ 160
5. சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், ரூ 31.50
6. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், ரூ 25
7. தமிழர் மதம் (திறனாய்வு நூல்), ரூ 100
8. சைவ சித்தாந்த ஞானபோதம், ரூ 75
9. முற்கால பிற்கால தமிழ்ப் புலவோர், ரூ 30
10. கடவுள் நிலைக்கு மாறான கொள்கை சைவம் ஆகா, ரூ 25
11. பண்டைக் காலத்து தமிழரும், ஆரியரும், ரூ 15
12. பழந்தமிழ் கொள்கையே சைவ சமயம் , ரூ 30.50
13. சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும் அதன் ஆராய்ச்சியும், ரூ 105
14. முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை , ரூ 105
15. நாக நாட்டரசி குமுதவல்லி (நாவல்), ரூ 65
16. கோகிலாம்பாள் கடிதங்கள் , ரூ 55
17. சிறுவர்க்கான செந்தமிழ், ரூ 30
18. இளைஞர்களுக்கான இன்றமி்ழ், ரூ 30
19. இந்தி பொது மொழியா? (தமிழ் மற்றும் ஆங்கிலம்), ரூ 20
20. யோக நித்திரை அல்லது அறிதுயில், ரூ 40
21. மரணத்தின் பின் மனிதர் நிலை, ரூ 35
22. அம்பிகாபதி அமராவதி (நாடகம்), ரூ 65
23. அறிவுரைக் கொத்து, ரூ 55
சைவ சித்தாந்தத் தலைப்புகள் On Saiva Siththaantha
1. உண்மை விளக்கம் உரை நூல் – ஆ. ஆனந்தராசன் – ரூ. 140
2. உமாபதி சிவனார் அருளிய சிவநெறித் திருக்குறள் எனும் திருவருட்பயன் – ஆ. ஆனந்தராசன் – ரூ. 200
3. சிவஞானபாடிய நுண்பொருள் விளக்கம் – ஆ. ஆனந்தராசன் – ரூ. 180
4. சிவஞானபோதம் வழித்துணை விளக்கம் – ஆ. ஆனந்தராசன் – ரூ. 350
5. மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் – சிவ. மு. பாலசுப்பிரமணியன் – ரூ. 70
6. அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் – இரா . இராமகிருட்டிணன் ரூ. 250
7. ஊரெல்லாம் சிவ மணம் – இரா. இராஜசேகரன் – ரூ. 350
தங்கள் தேவைகளுக்கு அஞ்சல் முகவரியுடன் எழுதுக. கூறுவிலை தருவோம்.
பதிலுரைக்க: Please reply to:
Please let us know your requirements with your postal address to quote.
நன்றி
சசிரேகா
Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..
GLOBAL PEACE SUPPORT GROUP - UK - TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.
The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.
Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.